காட்டுத் தீயணைப்புச் செயல்திறனுக்கான போட்டி
2024-05-28 10:07:20

சீனாவின் ஹெய்ஹே நகரின் ஐஹுய் பிரதேசத்தைச் சேர்ந்த தீயணைப்புக் குழுவின் ஒட்டுமொத்த திறனை மேலும் உயர்த்தி, தீயணைப்பு ஆற்றலை வலுப்படுத்தும் விதம், காட்டுத் தீயணைப்புச் செயல்திறனுக்கான போட்டி மே 25ஆம் நாள் இப்பிரதேசத்தில் நடத்தப்பட்டது.