வன் நிங் நகரில் ரம்மியமான வாழ்க்கையை அனுபவிக்க வாங்க
2024-05-29 09:39:34

ஓய்வு விடுமுறை இருந்தால், எங்கே போக விரும்புகிறீங்க? இப்படங்கள், சீனாவின் ஹைய் நன் மாநிலத்தின் வன் நிங் நகரில் எடுக்கப்பட்டன. கலங்கரை விளக்கின் அருகில் காப்பி குடித்து, ரம்மியமான வாழ்க்கையை அனுபவியுங்க~

படம்:VCG