கடற்பரப்பில் இருந்து செயற்கைக்கோள்களை செலுத்திய சீனா
2024-05-29 19:25:07

சீனாவின் ஷான்டொங் மாநிலத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் 4 செயற்கைக்கோள்கள் ஒரே ஏவூர்தி மூலம் மே 29ஆம் நாள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டன. சி.ஈ.ஆர்.ஈ.எஸ்-ஒன்று (CERES-1) எனும் வணிக பயன்பாட்டு ஏவூர்தி 12ஆவது முறையாக ஏவுதல் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.