பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ஷிச்சின் ஆறுதல் செய்தி
2024-05-29 17:30:14

பப்புவா நியூ கினியில் நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவு பேரழிவு குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 26ஆம் நாள் அந்நாட்டின் ஆளுநர் பாப் தாடேவுக்கு ஆறுதல் செய்தி அனுப்பினார்.

அதில் ஷிச்சின்பிங் கூறுகையில், சீன அரசு மற்றும் மக்களின் சார்பில், இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் காயமுற்றவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார். மேலும், பப்புவா நியூ கினி சிரமங்களைச் சமாளிக்கவும் தாயகத்தை மறுசீரமைக்கவும் என்று நம்புவதாகவும், சீனா அதற்கான உதவி அளிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.