அமெரிக்க மனித உரிமை பற்றிய உண்மைகள்
2024-05-29 11:48:24

2023ஆம் ஆண்டு அமெரிக்காவின் மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் 29ஆம் நாள் வெளியிட்டது. அமெரிக்கா மனித உரிமையை மீறிய உண்மைகள் இவ்வறிக்கையில் வெளியிடப்பட்டன.

தொடக்கப் பகுதி, பொது மக்கள் மற்றும் அரசியல் உரிமை என்ற பெயரில் வெற்றுப் பேச்சு, இன உணர்ச்சியுடன் செயல்படும் மனப்பான்மை பாதிப்பு, அதிகரிக்கும் பொருளாதார மற்றும் சமூக சமநிலையற்ற நிலை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்ந்து மீறப்படும் பாதிப்பு, நெஞ்சைப் பாதிக்கும் வகையில், இடம் பெயர் மக்களின் போராட்ட நிலைமை மோசமானது, அமெரிக்க மேலாதிக்கத்தால் மனித உரிமை நெருக்கடி ஏற்பட்டது என 7 பகுதிகள் இவ்வறிக்கையில் அடங்குகின்றன.