விழாவை வரவேற்ற குழந்தைகள்
2024-05-30 15:16:27

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த குழந்தைகள், நெல் நாற்று நடுதல் மற்றும் மீன் பிடித்தல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். மேலும், கயிறு இழுத்தல் போட்டியில் கலந்து கொண்டு, சிறிய காற்றாலை விளையாடி விழாவைக் கொண்டாட்டினர்.