கிராமவாசிகளின் வருமானத்தை அதிகரித்த பட்டுப் புழு வளர்ப்பு
2024-05-31 10:09:28

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் மெய்ஷான் நகரின் ட்சொங்சியாங் வட்டத்தைச் சேர்ந்த கிராமவாசிகள், மல்பெரி மரங்களைப் பெருமளவில் நட்டு, பட்டுப் புழு வளர்ப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். தற்போது, பட்டுப் புழு உற்பத்தி, தொழில் நுட்பச் சேவை, பதனீடு மற்றும் விற்பனை ஆகியவற்றை ஒன்றிணைத்த தொழில் சங்கிலி அங்கே அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர்க் கிராமவாசிகள் இதன் மூலம் வருமானத்தை அதிகரித்துள்ளனர்.