உலோக உருக்காலை கை நுட்பத்தைக் கற்றுக்கொள்ளும் இளைஞர்கள்
2024-05-31 10:07:49

சீனாவின் சின்ச்சுவான் மாநிலத்தின் கான்ஸி திபெத் இனத் தன்னாட்சிச் சோவைச் சேர்ந்த ஹேபோ வட்டத்திலுள்ள உலோக உருக்காலை கை நுட்பம் நீண்டகால வரலாறுடையது. இது பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வமாகும். அங்கே உருவாக்கப்பட்ட இந்தக் கை நுட்பத்துக்கான கற்றல் தளம், அதிகமான திபெத் இன இளைஞர்களை ஈர்த்துள்ளது.