சீன-அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் சிங்கப்பூரில் சந்திப்பு
2024-05-31 14:22:44

சீன பாதுகாப்பு அமைச்சர் தோங்ஜூன், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்ட்டின் ஆகியோர், மே 31ஆம் நாள், சிங்கப்பூரில் சந்திப்பு நடத்தினர்.