தூமூர் செங்குதான பள்ளத்தாக்கின் அழகான காட்சிகள்
2024-05-31 10:11:10

பருந்துப் பார்வையில், சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் வென்சூ மாவட்டத்திலுள்ள தியான்ஷான் மலை தூமூர் செங்குதான பள்ளத்தாக்கின் அழகு நிறைந்த இயற்கை காட்சிகள்.