இந்தியப் பொது தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னணியில் உள்ளது
2024-06-02 17:31:29

இந்திய மக்கள் அவையின் 18வது தேர்தல் வாக்கெடுப்பு ஜுன் முதல் நாள் முடிவுக்கு வந்தது. அந்நாட்டின் பல ஊடகங்கள் வெளியிட்ட பொது மக்கள் கருத்து கணிப்பின்படி, ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுத் தேர்தலில் முன்னணியில் உள்ளது.

திட்டப்படி, இந்தியத் தேர்தல் ஆணையம் ஜுன் 4ஆம் நாள் அதிகாரப்பூர்வ முடிவுகளை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.