நீரில் விளையாடும் குரங்குகள்
2024-06-03 10:32:33

மே 30ஆம் நாள் புதுடில்லியில், கடும் வெப்பத்திலிருந்து தப்பி செல்லும் விதமாக, குரங்குகள் ஊற்று நீர் பக்கத்தில் விளையாடின.