சாங் ஏ-6 சந்திர மண்டல ஆய்வுக் கலம் வெற்றிகரமாக நிலாவுக்குச் சென்றடைதல்
2024-06-03 15:03:26


சாங் ஏ-6 சந்திர மண்டல ஆய்வுக் கலம், நிலவின் இருள் பக்கத்தில் முன்பு தேர்வு செய்யப்பட்ட பகுதியில் 2ஆம் நாள் 6 மணியளவில், வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

அடுத்ததாக, திட்டப்படி 2 நாட்களில் சந்திரனின் மாதிரிகளை இவ்விண்கலம் திரட்டும். சர்வதேச இ.எஸ்.ஏ, பிரான்ஸ், இத்தாலி ஆகியவற்றைச் சேர்ந்த சாதனங்கள் திட்டப்படி இயங்கும்.