செல்வமாக மாற்றும் கழிவுகள்
2024-06-03 10:28:58

ஹெனான் மாநிலத்தில் கோதுமை அறுவடைக்குப் பின், விவசாயிகள் இயந்திரம் மூலம் கோதுமை வைக்கோலைத் திரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த கோதுமை வைக்கோல் மற்ற துறையில் பயன்படும்.