வண்ணமயமான உப்பு ஏரி
2024-06-03 10:30:55

சிங்ஹாய் மாநிலத்தில் உள்ள கர்ஹான் உப்பு ஏரியின் வண்ணமயமான நிறத்தால், நாடு முழுவதும் உள்ள பயணிகள் அதனை பார்க்கச் சென்று வருகின்றனர்.