பாறையில் மேயும் ஆடுகள்
2024-06-04 10:35:03

இதனால், கெவிமலை பகுதியின் எல்ஃப் என அவை அழைக்கப்படுகின்றன. ஜுலை 3ஆம் நாள், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில், ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட ஆடுகள் கூட்டமாக பாறையின் பக்கவாட்டில் ஓடும் காட்சிகள்.