நிலவின் இருள் பக்கத்தில் சீனத் தேசிய கொடி
2024-06-04 09:17:18

சாங் ஏ-6 சந்திர மண்டல ஆய்வுக் கலத்திம், சந்திரனின் மாதிரிகளை சேகரித்துக் கொண்டு நிலவின் இருள் பக்கத்திலிருந்து புறப்பட்டு, திட்டப்படி சந்திரனின் வட்ட பாதையை அடைந்தது.

நிலவில் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பின், முதன்முறையாக சீனத் தேசிய கொடி நிலவின் இருள் பக்கத்தில் வெளிக்காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.