டிராகன் படகு திருவிழாவைக் கொண்டாடுவோம்
2024-06-04 10:31:38

சீனாவின் டிராகன் படகு திருவிழாவை, டிராகன் படகு போட்டி என்ற பாரம்பரிய முறையில் சுங்ஜிங் மாநகரின் மக்கள் கொண்டாடுகின்றனர். ஜுன் 3ஆம் நாள் அங்கு நடைபெற்ற போட்டியில், சீனாவின் 4 மாநிலங்கள் மற்றும் மாநகரைச் சேர்ந்த 19 அணிகள் பங்கெடுத்தன.