கோதுமை அறுவடை
2024-06-05 10:46:15


சீனாவில் கோடைகால தானிய பயிர்களில் கோதுமையை அறுவடை செய்யும் பணி துரிதப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விளைந்துள்ள கோதுமை பயிர்களின் அறுவடை பத்தில் நான்கு பகுதி முடிந்துள்ளது.