காசா பகுதியில் மனித நேயப் பணிக்கு நிபந்தனை வழங்க வேண்டும்: ஐ.நா
2024-06-05 09:21:12

ஐ.நாவின் மனித நேயப் பணிகள் துறையின் துணைத் தலைமைச் செயலாளர் மார்ட்டின் 4ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சீன ஊடக குழுமத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார்.

காசா பகுதியில் மனித நேயப் பணியை ஐ.நா தொடர்ந்து மேற்கொள்வதற்கு நிபந்தனைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நிவாரணப் பொருட்களைத் தொடர்ந்து வினியோகித்து, காசா பகுதியில் மனிய நேய நெருக்கட்டியைத் தணிவு செய்வதற்கு, ஐ.நாவின் கோரிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

காசா நெருக்கடி முடிந்த பிறகு, இப்பகுதியில் நிவாரணப் பொருட்களை வினியோகிக்கும் பணியில் ஐ.நா முக்கியமாக பங்காற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.