1400ஆண்டு கால சிற்பங்கள்
2024-06-05 10:41:24

சிச்சுவான் மாநிலத்தின் ஜியா ஜியாங்கில் பாறையின் பக்கவாட்டில், சுமார் 1400ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவின் டங் வம்சகாலத்தில் செதுக்கப்பட்ட 2470 சிற்பங்கள் பயணிகளை ஈர்த்து வருகின்றன.