மழலையர் பள்ளியில் கூடைப்பந்து போட்டி
2024-06-06 15:17:50

சீனாவின் செய்ஜியாங் மாநிலத்தின் தைய்சோ நகரிலுள்ள மழலையர் பள்ளி ஒன்றில் குழந்தைகள் பல்வகை சுவாரஸ்யமான கூடைப்பந்து போட்டிகளை விளையாடினர்.