பாலைவனத்தில் அழகிய புவியமைப்பு
2024-06-07 09:56:26

சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் உலன்சாப்பு என்ற நகரில் காணப்பட்ட அழகிய காட்சி இது. கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரமுள்ள இச்சிவப்பு மலை, பாலைவனத்தில் விரிக்கப்பட்ட ஒரு சிவப்பு கம்பளம் போல் உள்ளது.

படம்:VCG