பல்கலைக்கழகங்களின் சேர்க்கை தேர்வு தொடக்கம்
2024-06-07 09:54:37

இன்று சீனா முழுவதிலும் பல்கலைக்கழகச் சேர்க்கைக்கான காவ்காவ் தேர்வு தொடங்கியது. தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்~

படம்:VCG