பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சகத்தின் சந்திப்பில் வாங் யீ பங்கெடுப்பு
2024-06-07 15:59:52

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ அழைப்பை ஏற்று ஜூன் 10 மற்றும் 11ஆம் நாட்களில் ரஷியாவின் நாய்ஜினி நோவ்கோரோட்டுக்குச் சென்று பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் அம்மையார் ஜூன் 7ஆம் நாள் அறிவித்தார்.