ஜெர்மனி தலைமை அமைச்சர்: ஐரோப்பிய வாகன சந்தையை வெளிநாட்டுப் போட்டியில் இருந்து தனிமைப்படுத்துவதற்கு எதிர்ப்பு
2024-06-09 17:26:00

வெளிநாட்டுப் போட்டிக் காரணமாக, ஐரோப்பிய வாகனச் சந்தையை மூடுவதை எதிர்ப்பதாக, ஜெர்மனி தலைமை அமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸ் 8ஆம் நாள் தெரிவித்தார். அன்று அந்நாட்டின் ருஸ்ஸெல்ஷெய்ம் நகரில் ஓபெல் வாகன நிறுவனத்தின் 125ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷோல்ஸ் கூறுகையில்

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நமது சந்தையை மூடப் போவதில்லை. நமது நிறுவனங்கள் வெளிநாட்டுச் சந்தையில் ஒரே மாதிரியான அணுகுமுறையை எதிர்கொள்ள விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்.