சிறுப்பான்மை தேசிய இன ஊரில் கலைநிகழ்ச்சிகள்
2024-06-11 10:25:26

உள்ளூர் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வக் கலையைப் பராமரித்து சுற்றுலா பொருளாதாரத்தின் உயிராற்றலை அதிகரிக்கும் வகையில், குவேய் ச்சோ மாநிலத்தின் ஜியேன் டுங் நன் மியோ மற்றும் டுங் இனத் தன்னாட்சிச் சோவின் ச்சேன் யுவான் வட்டத்தில் கலைநிகழ்ச்சிகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.

படம்:VCG