அல்டே பிரதேசத்தில் கால்நடைகள் இடம்பெயரும் பணி துவக்கம்
2024-06-11 10:26:24

கோடைக்கால மேய்ச்சல் நிலத்துக்குக் இடம்பெயரும் பணி, சீனாவின் ஷின்ஜியாங் அல்டே பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. 3 முதல் 5 நாட்களில் சுமார் 4 இலட்சம் கால்நடைகள் அல்டே மலை மேய்ச்சல் நிலத்தைச் சென்றடையவுள்ளன.

படம்:VCG