போர் நிறுத்தம் பற்றிய ஐ.நா.வின் தீர்மானத்துக்கு ஹமாஸ் ஓப்புதல்
2024-06-11 19:24:57

ஐ.நா.பாதுகாப்பவையில் 10ஆம் நாள் நிறைவேற்றப்பட்ட, காசா பகுதியில் போர் நிறுத்தம் பற்றிய 2735ஆம் தீர்மானத்தை ஹமாஸ் இயக்கம் ஏற்றுக்கொண்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக ஹமாஸ் இயக்கத்தின் மூத்த அதிகாரி சமி அபு ஸூஹ்ரி 11ஆம் நாள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.