கிராம வளர்ச்சிக்குத் துணைப் புரிந்த உருளைக்கிழங்குகள்
2024-06-12 10:13:56

அண்மையில், சீனாவின் சான்தொங் மாநிலத்தின் லின்யீ நகரின் மாதொவ் வட்டத்தைச் சேர்ந்த வேளாண் கூட்டுறவு சங்கத்தின் சுமார் 66 ஹெக்டர் நிலப்பரப்புடைய உருளைக்கிழங்குகள் அமோகமான விளைச்சலைப் பெற்றுள்ளன. இவை உணவுத் தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பிறகு, இச்சங்கத்தின் விவசாயிகளின் நபர்வாரி வருமானம் 4 ஆயிரத்துக்கும் யுவான் மேலாக இருக்கும்.