மலேசியாவுடன் தடையற்ற வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைக்கு இலங்கை ஒப்புதல்
2024-06-12 19:53:12

இலங்கை மற்றும் மலேசியா இடையேயான தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு இலங்கை அமைச்சரவை  ஜுன் 12ஆம் நாள் ஒப்புதல் அளித்துள்ளது.