ஹேநான் மாநிலத்திலுள்ள கோடைக்கால பொழுதுப்போக்கு தளத்தில் மக்கள் கூட்டம்
2024-06-12 10:12:21

சீனாவின் ட்செங்சோ நகரிலுள்ள நீர் பொழுதுப்போக்கு பூங்கா ஒன்று, அதிகமானோரை ஈர்த்துள்ளது. இவ்வாண்டு, சீனாவின் வட பகுதியில் தட்ப வெப்பம் உயர் நிலையில் உள்ளது. ஜுன் 8 முதல் 14ஆம் நாள் வரை, ஹேநான் உள்ளிட்ட பகுதிகளில் உச்ச தட்ப வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.