டிராகன் படகில் நீர் தெளிப்பு விழா
2024-06-13 12:53:08

டிராகன் படகில் நீர் தெளிப்பு விழாவைப் பார்த்திருக்கீங்களா? சீனாவின் ஃபோ ஷன் நகரில் இரண்டு டிராகன் படகுகள் சந்தித்த போது, ஒன்றுக்கொன்று நீர் தெளிப்பு சண்டை கோலாகலமாக நடைபெற்றது. இது டிராகன் படகு விழாவுக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது.

படம்: VCG