மாஸ்கோ பங்குச் சந்தை: அமெரிக்க டாலர் மற்றும் யூரோ வர்த்தகம் நிறுத்தம்
2024-06-13 17:20:46

மாஸ்கோ பங்குச் சந்தை மீது அமெரிக்கா கட்டுப்பாடு விதித்ததன் காரணமாக, ஜுன் 13ஆம் நாள் முதல் அமெரிக்க டாலர் மற்றும் யூரோ மூலம் அன்னிய செலாவணி மற்றும் உலோக வர்த்தகம் மேற்கொள்ளப் போவதில்லை என்று இப்பங்குச் சந்தை 12ஆம் நாள் தெரிவித்தது.