நிலத்தில் மரங்களைப் போன்ற அற்புதமான காட்சி
2024-06-13 10:15:54

ஜுன் 9ஆம் நாள், சீனாவின் ஹாங்சோ நகரின் ச்சியான்தாங் ஆற்றின் கரையில் பல பகுதிகளில் விழுந்த அலைகள் உருவாகிய மரங்களைப் போன்ற ஓவியங்கள் தோன்றி, அற்புதமான காட்சியை வழங்கின. நகரவாசிகள் சிலர், அலைகளுடன் கரைக்கு வந்த மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர்.