கோடைக்கால அறுவடை பணி சுறுசுறுப்பு
2024-06-13 11:36:32

சீனாவில் கோடைக்காலக் கோதுமை அறுவடை செய்யும் பணி தொடங்கியது. பல்வேறு இடங்களில் விவசாயிகள், வேளாண் தொழில் நுட்ப நிபுணர்கள், பல்வகை வேளாண் வாரியங்கள் முதலியோர், அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.