யா டன் புவியமைப்பு காட்சி
2024-06-14 10:19:34

இது, யா டன் புவியமைப்பின் காட்சி. மிக வறண்ட இடங்களில், நீண்டகாலமாக காற்று அடித்த அரிப்பினால் உருவாகிய நிலைமை இதுவாகும். இடம்: ஹா மீ நகர், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், சீனா

படம்: VCG