கோடைக்கால சூட்டைத் தணிக்கும் பொழுதுபோக்கு
2024-06-14 10:18:47

உயர் வெப்பநிலை நீடித்து வரும் நிலையில், சீனாவின் பொது மக்கள் நீச்சல் குளம், கேளிக்கை பூங்கா முதலிய பொழுதுபோக்கு இடங்களில் கோடைக்கால விடுமுறையை அனுபவித்து மகிழ்கின்றனர்.

படம்: VCG