விவசாயிகளின் வருமான அதிகரிப்புக்கு உதவி புரியும் கோதுமைத்தட்டை சுருள்கள்
2024-06-14 10:18:00

கோதுமை வயலில் விவசாயிகள் கோதுமைத்தட்டைகளைச் சேகரித்து வருகின்றனர். மறு சுழற்சி செய்யக்கூடிய கோதுமைத்தட்டைச் சுருள்கள், சுற்றுச்சூழலைப் பாதுக்காக்கும் அதேவேளையில், விவசாயிகளின் வருமான அதிகரிப்புக்கும் பங்காற்றி வருகின்றது. 

படம்: VCG