இந்தியாவில் வண்டிகள் மோதி விபத்தில் 13 பேர் சாவு
2024-06-17 14:55:19

மேற்கு வங்காள மாநிலத்தில் புதிய ஜல்பகுரி நிலையத்துக்கு அருகில், ஜூன் 17ஆம் நாள், பயணியர்  தொடர் வண்டிகள் ஒன்று, சரக்கு தொடர் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இது வரை 13 பேர் உயிரிழந்தனர். குறைந்தது 25 பேர் காயமடைந்தனர்.