பாலைவனத்தின் வழியாக சாலை
2024-06-17 09:53:11

சீனாவின் ஏழாவது பெரிய பாலைவனத்தில் 115 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை உள்ளது. இச்சாலை அமைக்கும் பணி 1997ஆம் ஆண்டில் தொடங்கி 1999ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மக்களின் வாழ்க்கை நிலைமை பெரிதும் மேம்பட்டுள்ளது.