புல்வெளியில் கால்நடைகள்
2024-06-17 09:56:06

ஜூன் 15ஆம் நாள் உள் மங்கோலியாவின் ஜலூட் புல்வெளியில் ஆயர்கள் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி, கால்நடைகளை மேய்ச்சலில் ஈடுபட வைக்கின்றனர். 58 ஆயிரம் கால்நடைகள் பசுமையான கோடைகால மேய்ச்சலை ஆர்வமுடன் எதிர்கொண்டுள்ளன.