தாய்லாந்தில் யோகா பயிற்சி
2024-06-17 09:54:13

ஜூன் 21ஆம் நாள் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தாய்லாந்தின் தலைநகரான பாங்காங்கில் 16ஆம் நாள் மக்கள் யோகா பயிற்சியில் கலந்துகொண்டனர்.