மும்முரமான குய்யாங் நகரில் பிராணிகள் விற்பனை சந்தை
2024-06-18 10:03:49

குய்யாங் நகரில் பிராணிகள் சந்தை புகழ் பெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள், மாடுகள் மற்றும் குதிரை போன்றவற்றை பேரம் பேசி வாங்கிச் செல்வதால் சந்தையில் இச்சந்தையில் வணிக நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.