தென் ஆப்பிரிக்க அரசுத் தலைவரின் பதவி ஏற்பு விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் துதர் பங்கெடுப்பு
2024-06-18 09:21:36

தென் ஆப்பிரிக்க அரசின் அழைப்பின் பேரில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் துதரும் சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவருமான சியாவோ ஜீ ஜூ 19ஆம் நாள் தென் ஆப்பிரிக்காவின் தலைநகரான பிரிடோரியாவில் நடைபெறவுள்ள மடமேலா சிரில் ராமபோசாவின் அரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார்.