நெல் நாற்று நடும் இயந்திரங்கள்
2024-06-18 10:00:34


ஹெநான் மாநிலத்தின் லொயாங் நகரின் மங்ச்சின் மாவட்டத்தின் மஞ்சள் ஆற்றின் அருகில், நெல் நாற்று நடும் இயந்திரங்கள் சுறுச்சுறுப்பாக இயங்கி வருகின்றன.