ஆற்றுக்கு அருகில் பனி காட்சி
2024-06-18 09:52:42

ஹூநான் மாநிலத்தின் ச்சிசிங் நகரின் சௌதோச்சியாங் ஆற்றுக்கு அருகில் பனி படர்ந்துள்ளது. அங்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு அழகான காட்சிகளைக் கண்டு அனுபவிக்கலாம்.

கோடைகாலத்தைத் தொடர்ந்து, மேலதிகமான பயணிகள் இங்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்கின்றனர்.