தேசிய தாவரத் தோட்டத்தில் அழகான தாவரங்கள்
2024-06-19 09:23:57

ஜூ 18ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள தேசிய தாவரத் தோட்டத்தில், நீரிலுள்ள தாவரங்கள் பல வண்ணங்களுடன் பூத்திருந்தன. "மோனெட் தோட்டத்தில்" நுழைவது போல் தோன்றியது.