வட கொரியாவில் அரசு பயணம் மேற்கொள்தல்: புதின்
2024-06-19 09:32:41

ரஷிய அரசுத் தலைவர் புதின், அந்நாட்டில் 19ஆம் நாள் முதல் 2 நாட்கள் பயணத்தை தொடங்கின. கொரிய தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், மக்கள் அவையின் தலைவருமான கிம் ஜொங் உன், விமான நிலையத்தில் புதினுக்கு சிறப்பு வரவேற்பு அளித்தார்.

இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். மேலும், இரு நாட்டுறவு உடன்படிக்கையில் இருவரும் கையொப்பமிடுவர் என்று ரஷிய அரசுத் தலைவரின் துணையாளர் யூரி உஷாகோவ் தெரிவித்தார்.