வறட்சி நிவாரணப் பணி
2024-06-19 09:24:45

சீனாவின் வடக்கு பகுதியில் தொடர்ந்து அதிக வெப்பநிலை நிலவுவதைத் தொடர்ந்து இலையுதிர்கால தானியங்களின் நிலையான உற்பத்தி மற்றும் அறுவடையை உறுதிப்படுத்தும் வகையில், ஹெனன், ஷாண்டோங், ஹெபை ஆகிய இடங்களில் உள்ளூர் விவசாயிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, வறட்சி நிவாரணப் பணிகளை முழுமூச்சுடன் மேற்கொள்கின்றனர்.